மஹிந்தவுடன் கூட்டு வைப்பாரா சம்பந்தன்?

மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என்ற- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கருத்து பல்வேறு விதமாகவும் வியாக்கியானப்படுத்தப்பட்டு வருகிறது. மஹிந்தவுடன் இணைந்து ஆட்சி புரிய வேண்டும் என்று சம்பந்தன் அழைப்பு விடுத்துள்ளது போலவும், செய்திகள் வெளியாகியிருக்கின்றன. மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்று கூறியதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. எவ்வாறாயினும், மஹிந்த ராஜபக்சவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதற்கோ, அவருடன் இணைந்து ஆட்சியில் பங்கெடுப்பதற்கோ சம்பந்தன் விரும்புவார் என்று தோன்றவில்லை. ஏனென்றால், மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி 2015ஆம் … Continue reading மஹிந்தவுடன் கூட்டு வைப்பாரா சம்பந்தன்?